மித வேகம் மிக நன்று
அன்புள்ள தோழர்களே... எனது
எக்செல் சூப்பரில் சென்னையில் உள்ள பிரதான சாலையில் வேகமாகவே சென்று
கொண்டிருந்தேன். அப்போது அதைவிட வேகமாக ஒருவர் டூவீலரில் என்னை கடந்து
சென்றார். அதைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். அதனால் வந்ததுதான்
இந்த எச்சரிக்கை பதிவு.டூவீலரில் செல்லும்போது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். நமது உடல் ஒன்றும் உடையாத எஃகு போன்றதால் ஆனதில்லை. ஒரு எலும்ப முறிவு என்றாலும் ஒருமாதம் ஓய்வு எடுக்க வேண்டியதிருக்கும்.