முதல் மார்க் வாங்குபவர்களை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடும்
வரையில்,
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழக்கும் மாணவர்களுக்கும், குறைவான
மார்க் எடுக்கும் மாணவர்களுக்கும் தைரியம் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்ய வேண்டும்.
(கடோசி பெஞ்சில் கடோசி மார்க் வாங்குவோர் சங்கம்)