துன்பம் வரும் வேளையிலே...
”என்ன குப்பம்மா... 3 வாரத்துல திருப்பித் தாரேன்னு வாங்கின கடன 30 நாளாகியும் இன்னும் நீ திருப்பித் தரல ஞாபகமிருக்கா...”
”அட போம்மா... 3 மாசத்துல தாரேனு ஓட்டு வாங்கிட்டுப்போய் ஒன்றரை வருஷமாகியும் இன்னும் கரண்டே வந்தபாடில்ல...”